Posts

அவசர அவசிய உதவி எண்கள்

யானைக்கால் நோயாளிகளுக்கு கால் வராமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் டப்புகள் நாற்காலிகள் சோப்பு கட்டைகள் நமது கண்ணமங்கலம் வட்டாரத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் பணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து தேர்தல் மையங்களிலும் சுகாதாரத் துறையினர் ஓஆர்எஸ் கரைசல் மற்றும் வாக்காளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்க முகாம் அமைக்கப்பட்டது. 19.04.2024