வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் ..... புதுக்குப்பம்

புராணசிங்குப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட புதுக்குப்பம் கிராமத்தில் முதலமைச்சரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பான முறையில் துவங்கி வைக்கப்பட்டு பரவலான மக்கள் பங்குபெற்று மருத்துவ சிகிச்சைகளை ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்று பயன் அடைந்தனர்.