Skip to main content
தேசிய குடற்புழு நீக்க வாரம் 14.03.2022-19.03.2022 தொடக்க நிகழ்வுகள், நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது . இதில் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் , 20லிருந்து 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும் தாய்மார்களுக்கும் பெற்றோர்களுக்கும் குடற்புழுநீக்க மாதிரியான அல்பென்டசோல் கொடுக்கப்பட்டது .இதனை சிறப்பான முறையில் அனைத்து மாணவர்களும் உட்கொண்டு குடற்புழு நீக்க வாரத்தை இனிதே தொடங்கி வைத்தனர்.