இன்று 11.03.2022 முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், இராம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொங்கம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது