MENTAL HEALTH AWARENESS PROGRAM CLASS FOR WHVs Of Kandamangalam UHC BLOCK By Dr.Jayaraman., District Mental Health Co-ordinator, VILLUPURAM 04.03.2022
சிறுவந்தாடு- UPHC, வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் ஏற்பாட்டில், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்களுடன் பெண் சுகாதார தன்னார்வலர்களுடன், DMHP.. மாவட்ட மனநல மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர் மனநலம் பற்றிய கலந்துரையாடல்....
மன நோய் என்றால் என்ன ?மன நோய்களின் வகைகள் என்ன?, மனநோயாளிகளை கண்டறிவது எப்படி? அவர்கள் யாரை அணுக வேண்டும்? மருத்துவம் (ம) மருத்துவ ஆலோசனைகள் எங்கு வழங்கப்படுகிறது? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மக்களைத்தேடி மருத்துவ பணியாளர்கள் எப்படி அணுகி அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது பற்றிய தகவல்களை இன்று04.03.2022 வழங்கினார்கள்.... உடன் வட்டார மருத்துவ அலுவலர் கண்டமங்கலம்
