மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம்தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் , கண்டமங்கலம் வட்டாரம் , ஆரம்ப சுகாதார நிலையம் கண்ட மங்கலத்தின் , பள்ளித்தென்னல் நல வாழ்வு மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் R.ஆர்த்தி, MBBS., DPHM அவர்களின் தலைமையில் இன்று 05.03.2022 நடைபெற்றது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம்
தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் , கண்டமங்கலம் வட்டாரம் , ஆரம்ப சுகாதார நிலையம் கண்ட மங்கலத்தின் , பள்ளித்தென்னல் நல வாழ்வு மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் R.ஆர்த்தி, MBBS., DPHM அவர்களின் தலைமையில் இன்று 05.03.2022 நடைபெற்றது.
இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள் , செவிலியர்கள் , 
சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கினர்.

நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் , புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் காசநோய் , தொழுநோய் பரிசோதனைகள் , பல்மருத்துவம் , பொது மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டது .கொரோனா தடுப்பூசி முகாம் உடன் நடைபெற்றது.

தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளும் அளிக்கப்பட்டது இதில் பரவலான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.