ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வளர்ச்சி கண்காணித்தல்" , " Swastha Balak Balika Spardha " Healthy Child கண்டமங்கலம் வட்டாரம்


மார்ச் 21 முதல் 27 வரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0 முதல் 6 வயது உள்ள குழந்தைகளுக்கு உயரம் எடை சரிபார்த்து வளர்ச்சிப் படிநிலைகளை கண்காணித்து பூஷன் செயலியில் பதிவேற்றம் செய்தல் மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் இணைத்து வளர்ச்சி கண்காணித்தல் வாரம்   ,  இதனை முன்னிட்டு சிறப்பான முறையில் கண்டமங்கலம் வட்டாரத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அனைத்து குழந்தைகளுக்கும் வளர்ச்சி கண்காணித்தல் பணியானது நடைபெற்றது இதனை கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்து அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.