TN-PHR Feedback Collected from WHVs
சரியான முறையில் மக்கள் நல பதிவினை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதனை பற்றியும் அதில் வரும் சந்தேகங்கள் பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதில் Dr.R. ஆர்த்தி .,MBBS,DPHM., வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் HI மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சுதா DEO அவர்களும் கலந்துகொண்டு பெண் சுகாதார தன்னார்வலர்களுடைய சந்தேகங்களை தீர்த்து சரியான முறையில் மக்கள் நல பதிவினை பயன்படுத்துவதை உறுதி செய்தனர் மற்றும் செயலில் உள்ள கடினமான விடயங்களை பற்றி தெரிவித்தனர் விடுபட்ட கிராமங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
