Skip to main content
இன்று நமது சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காந்தி நகர் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்வினை மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் துவங்கி வைத்து சான்றிதழ்களை வழங்கினார். இதில் ராம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த சொர்ணாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் மற்றும் காந்திநகர் பகுதியில் உள்ள இளைஞர்கள் பங்கு கொண்டு பெருவாரியாக ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர் 14.04.22