Skip to main content
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மலேரியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அப்போது மலேரியா ஒழிப்பு உறுதிமொழி பொதுமக்களிடம் சேர்ந்து மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றனர் 25.04.2022