கண்டமங்கலம் வட்டாரம் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நவமல் மருதூர் துணை சுகாதார நிலையங்கள் வாழ்வு மையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அனைத்து மக்களுக்கும் தொற்றா நோய்கள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது மற்றும் இம்முகாமில் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு சிறப்பு காச நோய் பரிசோதனை மற்றும் தோல் நோய் குறித்த நலக்கல்வி வழங்கப்பட்டது 09.04.2022