Skip to main content
ஆயுஷ்மான் பாரத் நான்காவது ஆண்டு துவக்க நிகழ்வினையொட்டி இ சஞ்சீவனி நலவாழ்வு மையம் சிறப்பு மருத்துவ ஆலோசனை தொலைத்தொடர்பு மூலமாக மக்களுக்கு சிகிச்சை வழங்குதல் நிகழ்வு இன்று பாரதப் பிரதமர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் காணொளி மூலம் கண்டமங்கலம் வட்டாரம் சிறுவந்தாடு மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வினை வட்டாரத்தைச் சார்ந்த அனைத்து மருத்துவ பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்