சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியின்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு அங்கன்வாடி மையங்களிலும் ஆய்வு மற்றும் களப்பணியில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தப்படுகின்றது என ஆய்வு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு நலக்கல்வி வழங்கப்படுகிறது