மே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் சுகாதார துறை சார்பில் பங்கேற்றனர்...மக்களுக்கான சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது 1.05.2022