ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டுகண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட நலவாழ்வு மையங்களில் பணியாற்றும் அனைத்து இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் இரத்த அழுத்த மானி வட்டார மருத்துவ அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது 16.05.2022