Skip to main content
கண்டமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருத்துவ அலுவலர்கள் அலுவலகப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்வானது நமது வட்டாரத்தில் நடைபெற்றது 16.05.2022