Skip to main content
கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் நமது வட்டாரத்திற்கு பட்ட சிறுவந்தாடு கிராமத்தில் கண் பார்வைக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பெருவாரியான மக்கள் கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு நன்முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் 16.05.2022