கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர்களுக்கு திறனாய்வுக் கூட்டம் மட்டும் சிறப்பான முறையில் பணியாற்றிய செவிலியர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 17.05.2022