தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நமது வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த வாரம் சனிக்கிழமை பெரிய பாபு சமுத்திரம் கிராமத்தில் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு , பரவலான மக்கள் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவானது பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது 21.05.2022