Skip to main content
கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் நலமான குழந்தைகள் வளமான தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் ஆறு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என ஆராய்ந்து அவர்களுக்கு நலக் கல்வி மற்றும் சிகிச்சைகளை அளித்து நிகழ்வானது நமது வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது 23.05.2022