Skip to main content
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான யூகித்த குழந்தை பிறப்பு தேதி அடிப்படையிலான அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சிறப்புக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது இந்நிகழ்வினை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களும் அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களும் பங்குபெற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப கால பராமரிப்பு குறித்த நல்ல கல்வியும் அதற்கான தயாராக இருப்பதற்கான முறைகளையும் தெரிவித்தனர். 24.05.2022