Skip to main content
பெண் சுகாதார தன்னார்வலர்கள் அனைவருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்கள் நலப்பதிவினை பயன்படுத்த கையடக்க டேப் செல்பேசி வட்டார மருத்துவ அலுவலர் கண்டமங்கலம் அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் அவர்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இரத்த அழுத்தம் கணக்கிட மின்னணு இரத்த அழுத்த மானி வழங்கப்பட்டது 29.04.2022