30வது தடுப்பூசி முகாமிற்கு கண்ணமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது நலக் கல்வி வழங்கப்பட்டது . மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு முகாம்களின் விவரங்களை தெரிவித்தனர்