Skip to main content
கண்டமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் நமது BLOCK WAR ROOM இல் IHIP HMIS இணையதள பதிவிடல் குறித்த பயிற்சியானது கணினி உள்ளிட்ட அவர்களால் நடத்தப்பட்டது வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் நிகழ்வினை துவக்கி வைத்து பேசினார் 20.05.2022