கண்டமங்கலம் வட்டாரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் மளிகை கடைகளில் ஒட்டப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களுக்கான விளம்பரங்களை அகற்றி நல்வினை அளித்தனர் மேலும் காய்ச்சல் முகாம்களில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு மலேரியா தகவல் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்

 


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சரியான அளவு குளோரினேசன் செய்யப்பட்டதா என ஆராய்ந்து விமர்சனம் செய்ய வலியுறுத்தப்பட்டு அவ்விடத்திலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

டெங்கு மலேரியா போன்ற பூச்சிகளின் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டாரப் பகுதிகளில் களப்பணியின்போது வீடுகளைச் சுற்றி கொசுப்புழு உள்ளதா என ஆராய்ந்து அதனை அழிக்கும் பணி