Skip to main content
கண்டமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தில் தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் முன் நின்று ஏற்பாடுகளை நடத்தினார் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் துவக்கி வைத்து மக்களுக்கான நலக்கல்வி அளித்தார். பின் நடந்த மருத்துவ முகாமில் மக்களு க்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது