Skip to main content
நேற்று 5.05.22 தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் அலுவலகத்தில் புற்றுநோய் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் அனைவருக்கும் நலவாழ்வு மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு தனது பணியின் போது ஏற்படும் சிரமங்கள் குறித்து சிறப்பான முறையில் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க குறித்த கலந்தாய்வில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர்