வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் தலைமையில் கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து சமுதாய செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்காக Zoom காணொளி கூட்டமானது நடைபெற்றது இதில் குடும்ப நல முறைகள் பற்றியும் ஆயத்த பணிகள் குறித்தும் ஆராயப்பட்டு சிறப்பான முறையில் சேவைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.27.05.2022