கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமளம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஜிப்மர் சென்றிருந்த நபருக்கு நோய்த்தொற்று உறுதியானது அப்பகுதியில் நோய் தடுப்பு பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். மேலும் களப்பணியின் போது காய்ச்சல் கண்டறிதல் , கொசுப்புழு பல்கும் இடங்களை அறிந்து அவற்றை அழித்து விடவும் நோய்வாய்ப்பட்ட நபருடன் வீட்டிலும் அவர்களை வீட்டை சுற்றிலும் கொசு புகையினை அடித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.01.06.22