Skip to main content
கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பள்ளிதென்னல் கிராமத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு நிகழ்வுகள் களப்பணியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் அன்று மாலை புகை மருந்து அடிக்கப்பட்டு முதிர்கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது 06.05.2022