கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஆக்சன் ஏய்ட் அசோஷியேஷன் மூலம் வட்டாரப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மற்றும் குழுவினரின் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வினை வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் இன்று துவங்கி வைத்தார். 07.06.2022