Skip to main content
கண்டமங்கலம் வட்டாரம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிறுவந்தாடு உட்பட்ட புருஷனூர் கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை. முகாம் நடைபெற்றது . இதனை வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் முகாமின் போது பொது மருத்துவம் மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் தொற்று நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது 07.06.2022