Skip to main content
கண்டமங்கலம் வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து இடைநிலை சுகாதார பணியாளர் களுக்கும் பிளாக் வார் ரூமில் மருத்துவர் விவேகானந்தர் அவர்கள் தொற்றா நோய்கள் மாவட்ட அலுவலர் மற்றும் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் தலைமையில் திறனாய்வுக் கூட்டம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது 11.06.2022