Skip to main content
மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மோட்ச குளம் கிராமத்தில் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர் வீட்டு தனிமையில் , சுகாதார பணியாளர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் நோய் தொற்று முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டு நேற்று தகவல் நோயாளிக்கு தெரிவிக்கப்பட்டு , இன்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 11.06.2022