உலக யோகா தினம் இன்று 21.06.2022 . கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது