மனநல வியாழன் தினத்தினை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநலம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது மேலும் பிரதி மாதம் முதல் வெள்ளியன்று மாவட்ட மனநல மருத்துவர் வருகையினை தெரிவித்து மக்கள் பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. 02.06.2022