Skip to main content
நலமான குழந்தைகள் வளமான தமிழகம் என்னும் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பயிலும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்க பட்ட குழந்தைகள் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்