முக்கியமான குறிப்புகள் :
1. *"புகையிலை இல்லா வளாகம்" - புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி* என்ற அறிவிப்பு பலகை வளாகத்தின் உட்புறம் அமைத்து , பலகையில் கல்வி நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு பொறுப்பாளர் பெயர் மற்றும் கைபேசி எண்
2.*"புகையிலை இல்லா கல்வி நிறுவனம்"* என்ற அறிவிப்பு பலகை நிறுவனத்தின் முகப்பில் அமைத்தல் , பலகையில் நிறுவனத்தின் பெயர் மற்றும் பொறுப்பாளர் பெயருடன் கூடிய தொலைபேசி எண் இருத்தல் வேண்டும்.
3. வளாகத்தின் உள்ளே எந்த ஒரு புகையிலைப் பொருள் பயன்பாடும் இருத்தல் கூடாது என்பதனை உறுதி செய்தல்.

%20Signage%20Board.jpg)


%20Signage.jpg)