Skip to main content
நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை முன்னிட்டு ஒளி பெருக்கியின் மூலம் நமது வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 08.07.2022.