நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட அற்பிசம்பாளையம் கிராமத்தில் டெங்கு நோய் தொற்றானது பாதிக்கப்பட்ட நபர் கேரளாவில் இருந்து வந்ததாக தகவல் அறிந்து அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோய்தொற்றானது உறுதி செய்யப்பட்டு , அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் , அவர் குடியிருப்பு பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் கொசு ஒழிப்பு பணிகள் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொண்டனர் மேலும் இளநிலை பூச்சிகள் வல்லுனர் அவர்கள் களப்பணியை மேற்கொண்டு சுகாதார ஆய்வாளர்களின் பணியினை ஆய்வு செய்தார் மேலும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசு ஒழிப்பிற்கான கொசு மருந்து புகை கிராம சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கப்பட்டது.
-BLOCK WAR ROOM
மேலும் அக்கிரமமானது சுகாதார ஆய்வாளரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.





