உலக மக்கள் தொகை தினம் 11.07.2022 "குடும்பக் கட்டுப்பாடு முறைகளை ஏற்போம் நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது மேலும் நிகழ்வில் உலக மக்கள் தொகை உறுதிமொழியானது ஏற்கப்பட்டது.
மக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முறைகள் பற்றிய விரிவான விழிப்புணர்வு மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களால் வழங்கப்பட்டது.
"குடும்பக் கட்டுப்பாடு முறைகளை ஏற்போம் நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"