Skip to main content
சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வடவம்பலம் கிராமத்தில் தேன்கூடினை மர்மனபர்கள் நடித்ததினால் தேனீக்கள் கடித்து 16 பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அப்பகுதியில் விரைவாக மருத்துவ முகாம் மற்றும் பாதிப்படைந்த மாணவர்களுக்கான சிகிச்சையானது வழங்கப்பட்டது.