Skip to main content
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு திட்டத்தின் கீழ் இரு வார கால முகமானது 17/7/2022 முதல் 30/7/202 வரை கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போகப்பட்ட துணை சுகாதார நிலையங்களிலும் வயிற்றுப்போக்கு ஆபத்திணையும் அதனை தவிர்க்கும் முறைகள் பற்றியும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பின் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓஆர்எஸ் பயன்பாடு மற்றும் சிங்க் மாத்திரைகளின் பயன்பாடுகள் குறித்தும் அனைத்து அங்கன்வாடி மையம் பள்ளிகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகிறது