புகையிலைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பணிகள் நிகழ்வு , பாக்கம் கிராமம் . 22.07.2022

  












இன்று விழுப்புரம் சுகாதார பகுதி மாவட்ட புகையிலை தடுப்பு விழிப்புணர் அலுவலர் அவர்கள் முன்னிலையில் கண்டமங்கலம் வட்டாரம் மண்டகப்பட்டு உயர்நிலைப் பள்ளியில்.. மாணவ மாணவிகளுக்கு புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் சம்பந்தமான கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் பாக்கம் கூட்ரோடு கிராமத்தில் கடைகளில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- வட்டார சுகாதார மேற்பார்வையாளர்