நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு முந்தைய தினம் தெரிவிக்கப்பட்டு இன்று அனைத்து பகுதிகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆன மூன்றாவது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மற்றும் முதல் தவணை செலுத்தி கொள்ளாத அனைவருக்கும் முதல் தவணை இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு இரண்டாவது தவணை 12 இருந்து 14 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் 15லிருந்து 17 வயது பள்ளி சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்துப் பணியானது வெகு விமர்சையாக நடைபெற்றது 4000 த்திற்க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி முகாம்களில் பங்கு கொண்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயன்பெற்றனர்.
- BLOCKWARROOM














