மேலும் கிராம பகுதிகளில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இன்றைய தினம் குரூப் 4 தேர்வு நடைபெறுவதினால் நமது வட்டாரத்திற்கு உட்பட்ட தேர்வு மையங்கள் அனைத்திலும் தடுப்பூசி முகாமானது அமைக்கப்பட்டு தகுதியான தேர்வர்களுக்கு இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டது.























