44th Chess Olympiad 2022 Chennai Mahabalipuram , Promotion Event @ Kandamangalam BLOCK

 44 ஆவது உலக செஸ் போட்டிகள் 2022 சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதினால் அதன் சிறப்பு நிகழ்வாக நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது . இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டனர் நிகழ்வினை வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் துவங்கி வைத்து வீரர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார் . மேலும் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் ஆர் பி எஸ் கே மருத்துவ அலுவலர் அவர்கள் சதுரங்க போட்டியில் பங்கு பெற்று விளையாடினர்.












-BLOCK war room