Skip to main content
நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழிப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது பற்றிய விழிப்புணர்வு கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பாக்கம் கிராமத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களின் சார்பில் ஊர் தலைவர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் பங்கு பெற்று மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்