Posts

RESEARCH ASSOCIATE CENTRE OF POLICY - DELHI Team Members Visited Kandamangalam BLOCK For UHC Observetory Visit BPHC AND HWC 29.08.2022

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் காச நோய் அவர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பயிற்சி 23.08.2022

34 ஆவது கொரோனா தடுப்பூசி முகமானது நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆர் எம் சுகாதார நிலையம் மற்றும் சுகாதார நிலையங்களில் நடைபெற்றது இதில் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது 21.08.2022

ராம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட வீராணம் தொட்டி கிராமத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் மற்றும் அனைத்து பொது மருத்துவ முகாம் நடைபெற்றது . இதில் காச நோய் குறித்த விழிப்புணர்வு மலேரியா டெங்கு காய்ச்சல் குத்த விழிப்புணர்வு மற்றும் தோல் நோய்கள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது 20.08.2022

வீடு வீடாக சென்று தோல் பரிசோதனை , தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் 16/08/2022 முதல் 3/9/2022 வரை