உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை 2022 கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைபிடிக்கப்படுகிறது. 01.08.2022

 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ,  அனைத்து வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமானது கடைபிடிக்கப்படுகிறது . இந்த வார காலத்தில் தாய் சேய் நல திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பாலினால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஊக்கப்படுத்தவும் தாய்ப்பால் கொடுக்கும் முறையை கற்றுக் கொடுக்கவும் இந்த விழிப்புணர்வு முகாமானது நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் மேலும் அங்கன்வாடி மையங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

-BLOCK War ROOM